"ஐடியா மணி" டிஜிட்டல் வாலட் அறிமுகம்.....!!! டிஜிட்டல் பரிவர்த்தனை தொடங்குங்க......!!!

 |  First Published Jan 27, 2017, 1:28 PM IST



ஐடியா மணி .....!

டிஜிட்டல்  பரிவர்த்தனையை  ஊக்குவிக்கும் பொருட்டு ,  தற்போது  பிரபல  ஐடியா நிறுவனமும் ,  ஐடியா  மணி  டிஜிட்டல்  வாலெட்  அறிமுகம் செய்துள்ளத்து.

Tap to resize

Latest Videos

தற்போது இந்தியாவில்,  டிஜிட்டல்  பரிவர்த்தனையை  மத்திய அரசு ஊக்குவிக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது  ஐடியா  மணி   என்ற  டிஜிட்டல்  வாலட்டை  ஐடியா  செல்லுலார்  அறிமுகம்  செய்துள்ளது. .....

பயன்கள் :

 ஐடியா  ப்ரீ  பெய்ட் மற்றும்  போஸ்ட்பெய்ட்  கட்டணம்  செய்யலாம் .

டிடிஎச் ரீசார்ஜ்

ஒரு வங்கி கணக்கில் இருந்து  மற்றவர் கணக்கில்  பணம் பரிமாற்றம்  செய்ய முடியும் .

அனைத்து  விதமான  கட்டணத்தையும்   ஐடியா மணி   பயன்படுத்தி  கட்டலாம் .

எப்படி  பதிவிறக்கம்  செய்வது ?

ஆப்பிள்  ஆப்  ஸ்டோர் மற்றும்  கூகிள்  ப்ளே ஸ்டோரில்  சென்று,  ஐடியா மணி பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தி கொள்ளலாம்

click me!