ஒரே ரிமோட் போதும் ..!!! டிவி, பேன், லைட்,கேமரா, ஸ்பீக்கர்ஸ் அனைத்தும் இயங்கும் ....!!
ஒவ்வொரு நாளும் புது புது தொழில்நுட்பம் வந்துகொண்டே இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி அதிகளவில் பெருகி வருகிறது. எந்த வேலையை செய்யவும் தற்போது பல மெஷினரி வந்துவிட்டது. அந்த வகையில் நம் வீட்டில் பயன்படுத்தகூடிய டிவி முதல் கொண்டு அனைத்திற்கும் தற்போது ரிமோட் கண்டிஷன் வந்துவிட்டது.
ஒரே ஒரு ரிமோட் :
தற்போது நடைமுறையில், டிவியை நிறுத்த வேண்டும் என்றால் ரிமோட்டை தேட வேண்டி வரும். பேனை நிறுத்துவதற்கு ஒவ்வொரு முறையும் எழுந்து சென்று நிறுத்த வேண்டியிருக்கும். ஆனால் இவற்றை தற்போது ஒரு ரிமோட்டின் மூலமாக செய்ய முடியும். டிவியை நிறுத்துவது, பேன், லைட் ஸ்பீக்கர்ஸ், கேமரா என அனைத்தையும் ஒரே ரிமோட்டில் இயக்கும் வசதியுடன் வந்துள்ளது ஸ்மார்ட் ரிமோட்.
இந்த ரிமோட் பயன்படுத்தி, ஒரே இடத்தில அமர்ந்துக்கொண்டே அனைதையும் இயக்க முடியும். அதும் ஒரே ஒரு ரிமோட் மூலம் என்றால் பாருங்களேன்
இந்த ரிமோட்டை புளூடுத் மற்றும் வைஃபை மூலமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிபிடத்தக்கது.