BSNL-ன் புதிய 149 ரூபாய்க்கான திட்டம்

 |  First Published Jan 25, 2017, 1:24 PM IST



ரிலையன்ஸ்  ஜியோவுடனான  போட்டியை சமாளிக்க தற்போது,  மற்ற  தொலை தொடர்பு நிறுவனங்களும் சலுகையை தொடர்ந்து   அறிவித்து  வருகிறது.

அதன்படி, இந்த  திட்டமானது , வேறு  நெட்வொர்க்  பயன்படுத்துபவர்கள் , புதியதாக  பிஎஸ்என்எல்  வாடிக்கையாளராக  மாறுபவர்களுக்கும்  பொருந்தும்.இந்த திட்டத்தின் படி, ஒரு நாளைக்கு  அரை  மணி நேரம் ப்ரீ  வாய்ஸ்  காலிங் ( லோக்கல் / எஸ்டிடி). ஒரு மாத கால அவகாசம் .இந்த  சலுகை முடிந்த பிறகு,  தொடர்ச்சியாக இந்த சலுகையை பெற,  ரூபாய் 439 க்கு ரீசார்ஜ்  செய்தால், தினமும்  அரை மணி நேரத்திற்கு , ப்ரீ லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்ஸ் பேசிக்கொள்ளலாம்

Tap to resize

Latest Videos

மேலும், 300MB of data கூடுதலாக  கிடைக்கும். இந்த  சலுகையை   பி எஸ் என் எல்  வாடிக்கையாளர்கள்  பயன்படுத்திக்கொள்ளலாம்  

tags
click me!