ஐடியா சரவெடி ஆபர்...!தினமும் 1 GB , அன்லிமிடெட் கால்ஸ்...ஜியோவை போலவே ஐடியா...
ஜியோவை முந்த முடியுமா என்ன ? இப்படிதான் அனைவரின் கேள்வியும் உள்ளது.அந்த அளவிற்கு சலுகைகளை வாரிவாரி வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஜியோவிற்கு போட்டியாக தற்போது ஐடியாபோட்டு களமிறங்கியுள்ளது ஐடியா நிறுவனம்
அதன்படி தற்போது சில புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.ரூ.198 இல் 1 ஜிபி ப்ரீ மற்றும் மாதம் முழுவதும் அன்லிமிடட் கால்ஸ் என்றால் போதாதா என்ன ...
இதற்கு முன்னதாக ஏர்டெல்லில் ரூ.199 என்ற திட்டம் மூலம், ஒருநாளைக்கு 1 ஜிபி டேட்டாவை பெறமுடியும். இதற்கு போட்டியாக ஐடியா நிறுவனம் தற்போது 2 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது
1) ரூ.198 திட்டம் – 1 GB AND UNLIMITED CALLS
2) ரூ.357 திட்டம் – 1GB/DAY,UNLIMITED CALLS
இது தவிர மேலும் பல புதிய சலுகைகளை ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஐடியாவின் இந்த சலுகையால் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்