வெறும் 9,999 ரூபாயில், ஐ போன் 6s கொடுத்து ஐ போன் 6 வாங்கிகோங்க ...!!!  பிளிப்கார்ட்டில்  மட்டுமே ...!!!

 |  First Published Jan 4, 2017, 7:28 PM IST



வெறும் 9,999 ரூபாயில், ஐ போன் 6s கொடுத்து ஐ போன் 6 வாங்கிகோங்க ...!!!  பிளிப்கார்ட்டில்  மட்டுமே ...!!!

ஐ போன்  என்றாலே,  மக்களிடையே நல்ல  வரவேற்பு உண்டு. தற்போது , பிளிப் கார்டில் ஐ போன் 6s கொடுத்து ஐ iPhone 6 வாங்கிக்கொள்ளும் சலுகை உள்ளது.

Tap to resize

Latest Videos

அதன்படி, 56,000  மதிப்புடைய ஐ போன் 6s ,  பிளிப்கார்டில்  எக்ஸ்சேஜ் செய்து , ஐ போன் 6 வாங்கிகொள்ளலாம்.

ஐ போன் 6 பண்புகள் :

4.7 inch LED-backlit IPS display 

6.9 mm thick  weighs 129 grams.

PowerVR GX6450 GPU,

1 GB RAM

1810 mAh Li-Po battery

கேமரா :

முன்பக்க கேமரா : 1.2-megapixel

பின்பக்க கேமரா  : 8-megapixel camera

குறிப்பு : குறைந்த  விலையில் ஐ போன் வாங்குவதற்கு  இது  ஏற்ற  நேரம் 

 

 

click me!