பணபரிவர்தனைக்கு Paytm ..!! வழிவகுக்கிறது UPI ....!!! விரைவில் “டிஜிட்டல் இந்தியா”...!!

 |  First Published Jan 3, 2017, 5:46 PM IST



பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ரூபாய் நோட்டு  செல்லாது என  அறிவித்த பின்பு,  ரொக்கமில்லா பண  பரிவர்த்தனை  அதிகரித்துள்ளது. இதன் மூலம் , மிக விரைவில் இந்தியா  'டிஜிட்டல் உலகிற்கு" மாறிவிடும் என  தெரிகிறது.

அதின்படி தற்போது, மக்கள் அதிகளவில்  paytm  பயன்படுத்தி வருகிறார்கள்.

Tap to resize

Latest Videos

paytm மூலம்  அனைத்து  வகையான  கட்டணம்  செலுத்தவும்  முடியும்.  தற்போது , மின்சார  பில்   கட்டுவதிலிருந்து , விமான டிக்கட்  வரை paytm  பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில்  தற்போது , புதியதாக  UPI(  UNIFIED PAYMENTS  INTERFACE) APP வந்துள்ளது. அதன்படி இந்த  paytm  உடன்  UPI  யும், இணைந்துள்ளது.

எப்படி  பயன்படுத்துவது ?

UPI  ஆப் டவுன் லோட்  பண்ணுங்க , UPI id  கிடைக்கும்.

பின்னர், உங்கள்  ஸ்மார்ட்போனில் உள்ள , paytm ஓபன்  செய்யும் போது, “ADD MONEY “  ஆப்ஷன்  இருக்கும். இதனுடன்  மேலும்  , UPI id   என்ற  ஆப்ஷனும்  இருக்கும்,

நீங்கள்  ஏற்கனவே , UPI id  வைத்திருப்பீர்கள்  அல்லவா..  அந்த , UPI id  யை  இங்கு பதிவிட்டு,  பின்னர்  கேட்கப்படும்  பின்  நம்பர்  கொடுத்தால் , நீங்கள்  யாருக்கு  பணம்  அனுப்ப  வேண்டுமோ  அவர்களின் கணக்கில்  சேர்ந்து விடும்.

குறிப்பு :     தற்போது  paytm ,  “ APP  PASSWORD “   அறிமுகம்  செய்துள்ளது. இதன் மூலம் ,  உங்கள்  , paytm  கணக்கை  பாதுகாப்பாய் வைத்து கொள்ள  முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  

  

 

 

 

click me!