பழைய ஆன்ட்ராய்ட், ஆப்பிள் போன்களில்வாட்ஸ்அப் இனி வேலை செய்யாது ... பேஸ்புக் அதிகாரபூர்வ அறிவிப்பு

Published : Jan 02, 2017, 09:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
பழைய ஆன்ட்ராய்ட், ஆப்பிள்  போன்களில்வாட்ஸ்அப்  இனி வேலை செய்யாது ...  பேஸ்புக் அதிகாரபூர்வ அறிவிப்பு

சுருக்கம்

பழைய ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் செயல்பாடு நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆன்ட்ராய்ட் 2.2 பிரோயோ, பழைய ஆன்ட்ராய்ட் போன்கள், ஐபோன் 3ஜிஎஸ், குறைந்த வெர்சன் கொண்ட 7 ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல விண்டோஸ் 7 வெர்சன் ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ ஆன்ட்ராய்ட் 2.2 மற்றும் அதற்கு குறைவான வெர்சன்கள், ஆப்பிள் 3ஜிஎஸ், 2.6 வெர்சன், வின்டோஸ்7ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் புதிய நவீன,மேம்படுத்தப்பட்ட மாடல்ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வாட்ஸ்அப் செயலியை இயக்கலாம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், அனைத்து பிளாக்பெரி மொபைல்போன்கள், சில நோக்கியமாபோன்களில் இந்த ஆண்டு ஜூன்மாதம் 30-ந்தேதி வரை மட்டுமே வாட்ஸ்அப்இயங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. பிளாக்பெரி ஓ.எஸ்., பிளாக்பெரி-10, நோக்கியோ எஸ்.40, நோக்கியா சிம்பியன் எஸ்60 ஆகியவை ஜூன் 30 வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

உலகையே ஆட்டிப்படைக்கும் அந்த 8 பேர்! டைம் இதழ் கொடுத்த மிரட்டல் கௌரவம்.. யார் இவர்கள்?
எக்செல், கோடிங் எல்லாம் இனி ஜூஜூபி.. வந்துவிட்டது பவர்ஃபுல் GPT-5.2! யாரெல்லாம் பயன்படுத்தலாம்?