அடடே! இப்படி ஒரு வெப்சைட்டா!! வேற லெவல்..

By Dinesh TG  |  First Published Sep 26, 2022, 11:39 AM IST

பொதுவாக நமக்கு ஒரு திரைப்படம் பிடித்துவிட்டது என்றால், அதே போல திரைப்படங்களை பார்க்க விரும்புவோம். அதுபோல ஏதாவது திரைப்படங்கள் உள்ளதா என்று ஆன்லைனில் தேடி தேடி பார்த்துவிட்டு, சோர்வடைந்து போவது தான் மிச்சம். இந்த நிலை பலருக்கும் ஏற்பட்டிருக்கும். 
 
இனி கவலை வேண்டாம். உங்களுக்குப் பிடித்த திரைப்படங்களைப் போல், வேறு என்னென்ன திரைப்படங்கள் உள்ளன என்பதை நொடியில் தெரிந்து கொள்ளலாம். https://bestsimilar.com/ என்ற இணையதளம் இதற்கு உதவுகிறது. 

Tap to resize

Latest Videos

உங்களுக்குப் பிடித்த திரைப்படத்தின் பெயரை மேற்கண்ட இணையதளத்திற்குச் சென்று என்டர் செய்தாலே போதும். அது ஒத்து இருக்கக்கூடிய பிற படங்களின் பட்டியலை பார்க்க முடியும். 

உதாரணத்திற்கு  ‘The Mumm (1999)’ என்ற திரைப்படத்தை டைப் செய்தால், அதே போல், அதே தோனியில் இருக்கக்கூடிய படங்களான  National Treasure (2004), Sahara (2005), Indiana Jones, Jumanji: Welcome to the Jungle (2017) உள்ளிட்ட பல படங்களின் விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். 

இன்டர்நெட் இல்லை என்றாலும் பணம் செலுத்தலாம்! வந்துவிட்டது UPI Lite

இனி உங்களுக்குப் பிடித்த படங்களைப் போலிருக்கும் மற்ற படங்களையும் எளிதாக தேடி, கண்டு மகிழலாம். மேலும், https://bestsimilar.com என்பது படங்களின் விவரங்களை காட்டும் இணையதளம் மட்டுமே. இந்த வெப்சைட்டில் படத்தை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!