இனி மாதம் தோறும் ரீசார்ஜ் செய்ய வேண்டாம்..! எல்லோருக்குமே "ப்ரீ கால்ஸ்" தானுங்கோ...!

 |  First Published May 2, 2018, 7:21 PM IST
hereafter we no need to recharge our mobile monthly



வைபை மற்றும் ப்ராட்பேண்ட் மூலம் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள டிராய் முடிவு செய்து உள்ளது.

வைபை மற்றும் ப்ராட்பேண்ட்

Latest Videos

undefined

இன்டர்நெட் டெலிபோனி (internet telephony app) செயலியைஅறிமுகம் செய்ய உள்ளது. இதன்  மூலம் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதாவது இது எப்படி செயல்படுகிறது என்றால், வெகுதூரம்  பயணம் மேற்கொள்ளும் போதும், மொபைல்  டவர் கிடைக்காத போதும்  வைப்பை மற்றும் ப்ராட்பேண்ட் பயன்படுத்தி  தொலைபேசி  கால்களை மேற்கொள்ள  முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிஎஸ்என்எல், ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மற்ற மொபைல்நெட்வொர்க் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் இந்த செயலியை பயன்படுத்தி பயன்பெறலாம் என்பது இந்த ஆப்ஸ் இன் கூடுதல் தகவல்.

இது குறித்து டிராய்யின் ஆலோசகர் அரவிந்த்குமார் கூறுகையில்,

எப்படி பயன்படுத்துவது....?

internet telephony app என்ற பதிவிறக்கம்  செய்த பின்னர், உங்களுக்கு 10 இலக்கு மொபைல் எண்கள் கொடுக்கப்படும். இதனைப் பயன்படுத்தி தொலைபேசி அழைப்புகளை செய்ய வேண்டும்.

இந்த முறை நடைமுறைக்கு வந்த உடன் வாடிக்கையாளர்கள் மாதம் தோறும் ரீசார்ஜ் செய்யும் அளவு சற்று குறைந்துவிடும்

இந்த ஆப்ஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

click me!