பேஸ்புக் 36௦ ஆப் அறிமுகம்......

 |  First Published Mar 11, 2017, 6:24 PM IST
facebook 360 app



பேஸ்புக் 36௦ ஆப் அறிமுகம்......

பேஸ்புக் நிறுவனம் “பேஸ்புக் 36௦” என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.இந்த செயலியானது  சாம்சங் கியர் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களில் மட்டும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

சிறப்பு  பண்புகள் :

25 மில்லியன் 360 டிகிரி புகைப்படங்களும் 10 லட்சத்திற்கும் அதிகமான 360 டிகிரி வீடியோக்களும் இந்த  செயலியில்  உள்ளன  என்பது குறிபிடத்தக்கது .

எதிலிருந்து  டவுன் லோட் செய்வது ?

ஆகுலஸ் செயலி மற்றும் ஆகுலஸ் செயலி இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்  .இதன்  மூலம்  பேஸ்புக்கில் உள்ள 36௦ டிகிரி  தரவுகளை  எளிதில் ஆராய்ந்து  பார்க்க முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது .

இந்த வீடியோக்களை பார்க்கும் போது, அதற்கு எதாவது ரியாக்ஷன்ஸ் கொடுக்க கூடிய வசதியும்  உண்டு.மேலும் கூடுதலாக பல சிறப்பம்சங்களை இந்த செயலியில் சேர்க்க பட உள்ளது 

click me!