ரூ.49 க்கு, 1 ஜிபி / 4ஜிபி டேட்டா .... ரிலையன்ஸ் அதிரடி சலுகை .....
ஜியோவின் பல அதிரடி சலுகையால் , மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும்போட்டியை சமாளிக்க, டேட்டா தொடர்பான கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது
ஜாய் ஆப் ஹோலி திட்டம்
இதனை தொடர்ந்து தற்போது ,தங்களது புதிய வாடிக்கையாளர்களுக்கு 49 ரூபாயில் 1 ஜிபி / 4ஜிபி டேட்டா வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
2 ஜி, 3 ஜி வாடிக்கையாளர்களுக்கும் புதிய சலுகையை அறிவித்திருக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் . அதன்படி,
ரூ.99 - அன்லிமிட்டெட்3ஜி டேட்டா
ரூ.49 - அன்லிமிட்டெட் 2ஜி டேட்டா
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் 2ஜி / 3ஜி சேவையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் . இந்நிலையில் வெளியான இந்த சலுகையால், மக்கள் அதிகம் பயன்பெறும் வாய்ப்பு உள்ளது