சீப்பிலும் வந்தாச்சு “ஸ்மார்ட் சீப்பு “....இனி " NO தலைமுடி பிரச்சனை "....

 |  First Published Mar 10, 2017, 1:14 PM IST
introduced smart comb



சீப்பிலும் வந்தாச்சு “ஸ்மார்ட் சீப்பு “....இனி  நோ கவலை...

ஸ்மார்ட் என்ற வார்த்தை மிகவும்  பிரபலமானது. அது ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் சிட்டி ,இது  போன்று ஒவ்வொன்றாக சொல்லலாம் .

Latest Videos

இதுவரை ஸ்மார்ட் போன் என என்ற வார்த்தை தான் நாம் அதிகம் சொல்லி இருப்போம் .இனி ஸ்மார்ட் சீப்பு என சொல்ல ஆரம்பிப்போம்.

எவ்வளவு தான் நம் உடல் நிலையை நன்கு  பார்த்துக்கொண்டாலும் , அதற்கு  அதற்கு  ஈடாக  நம்  தலைமுடி  பிரச்னையும்  வரும். முடி உதிர்வது , பொடுகு தொல்லை  என  ஆரம்பித்து பல பிரச்சனைகளை  சந்திக்க நேரிடும்.

undefined

இதற்காக தற்போது புதியதாக அறிமுகமாகி உள்ளது ஸ்மார்ட் சீப்பு .இந்த சீப்பில்  மைக்ரோ ஃபோன் பொருத்தப்பட்டுள்ளது . இது  நாம்  தலை வாரும் போது  முடி உதிர்தல், பொடுகு, தலை உள்ளிட்ட பல  பிரச்சனைகளை கண்டறிந்து, தெரியப்படுத்தும். பின்னர்  பிரச்சனைக்கு ஏற்றார் போல்,  சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்

குறிப்பு : புதியதாக  அறிமுகமாகி உள்ள  இந்த ஸ்மார்ட் சீப்பில் பொருத்தப்பட்டுள்ள  மைக்ரோ  போன்களை நோக்கியா போன் ஆப் மூலம் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு  சிறப்பு  வாய்ந்த  இந்த   ஸ்மார்ட்  சீப்பு  மிக விரைவில்  சந்தைக்கு வரும்   என  எதிர் பார்க்கப்படுகிறது . 

 

click me!