ஐ போனில்  இரட்டை சிம்  வசதி.....!!!

 
Published : Dec 17, 2016, 06:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
ஐ போனில்  இரட்டை சிம்  வசதி.....!!!

சுருக்கம்

ஐ போனில்  இரட்டை சிம்  வசதி.....!!!

மிக  பிரபலமான  ஆப்பிள்  நிறுவனத்தின்  ஐ போன், இரட்டை  சிம் வசதி உடன்  அடுத்த  ஆண்டு  வெளிவர உள்ளது.

அதன்படி, அடுத்தாண்டு  வெளிவரவுள்ள  ஆப்பிள்  நிறுவனத்தின்  புது ஐ போன்களில் ,  இரட்டை சிம்   பயன்படுத்தும் விதமாக வடிவமைகபட்டுள்ளது.

இதன்  மூலம்  ஒரே மொபைளில்  இரண்டு  வகையான  நெட்வொர்க் பயன்படுத்த முடியும்.

ஒரு  சிம்மில்,  கால் செய்வதற்கு  எதுவாகவும், மற்றொரு சிம்மில்  இன்டெர்நெட்  பயன்படுத்தும்  வசதிக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்  இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இவை  இரண்டிலும் 4G எல்டிஇ தொழில்நுட்பம் வழங்கப்படும். ஐபோன் 8'இல் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுமா என்பது தற்சமயம் வரை உறுதி செய்யப்படவில்லை  எனபது குறிபிடத்தக்கது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

எலெக்ட்ரிக் வாகனமா? இனி சார்ஜ் போடுவது ரொம்ப ஈசி.. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!