வெறும் 99 ரூபாய்க்கு அன்லிமிடட் வாய்ஸ் கால் ...!!! BSNL அசத்தல் ...!!!
ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த பல சலுகையை அடுத்த, மற்ற தொலைதொடபு நிறுவனங்களும்,அதிரடி சலுகையை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்நிலையில் தற்போது, பிஎஸ் என் எல் நிறுவனம் , வெறும் 99 ரூபாய்க்கு அன்லிமிடட் வாய்ஸ் கால் சேவையை வழங்குவதாக அறிவிச்சி இருக்கு.
இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் :
300எம்பி டேட்டா,
அனைத்து பிஎஸ்என்எல் எண்களுக்கும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்
28 நாட்கள் வேலிடிட்டி
இந்த சிறப்பு சேவையானது, கொல்கத்தா, மேற்கு வங்கம் , பீகார் ஜார்கண்ட் உள்ளிட்ட இடங்களில் மட்டும் ரூ 99 ரூபாய்க்கும் , மற்ற இடங்களில் ரூ 119 மற்றும் ரூ.149 கும் , சலுகை வழங்க உள்ள்ளது.