நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களா..? இதை செய்யுங்க... ரூ.1500 மிச்சப்படுத்துங்க....

 |  First Published Apr 29, 2017, 8:59 AM IST
download shopthroo app and get 1500 rs cashback



ஆன்லைன் ஷாப்பிங்கில் மாதம் ரூ.15௦௦ வரை சம்பாதிக்க செம ஆப்ஸ் அறிமுகமாகி உள்ளது. ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் செலவு தானே  ஆகும்..?ஆனால் ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் சம்பாதிக்கவும்   முடியும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?

ஆமாம்..முடியும். ஒரு சின்ன ஆப்ஸ் உங்க ஸ்மார்ட் போனில் இருந்தால்  நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஆர்டர் மூலமாக சம்பாதிப்பது மட்டுமல்ல.. எக்கச்சக்க பணமும் மிச்சப்படுத்த முடியும். மேல படத்தில்   குறிபிட்டுள்ள ஒரு டீலே இதற்கு சிறந்த உதாரணம்.

Latest Videos

உங்கள் கையில் shopthroo என்ற ப்ரீஆப்ஸ் இருந்தால் போதும்.ஒவ்வொரு முறையும் ஆன்லைனில் ஒரு பொருள் வாங்க வேண்டும் என நீங்கள் விரும்பும் போது, இந்த ஆப்பை ஓபன்   செய்யுங்கள்.நீங்கள் விரும்பும் பொருள் அல்லது வாங்க விரும்பும் ஆன்லைன் ஸ்டோர் சம்பந்தமான discounts, coupons, bank offers  போன்ற,  அனைத்து தகவலும் கொட்டி கிடக்கும்.

undefined

https://play.google.com/store/apps/details?id=com.tenbeyondventures.shopthroo

இந்த  லிங்க் கிளிக்  பண்ணுங்க... shopthroo app  உடனே டவுன் லோட்   செய்யுங்க..

தினமும் 6 முறை அப்டேட் செய்யப்படும் இந்த தகவல் மூலமாக  நீங்கள் விரும்பும் பொருள், நீங்கள் விரும்பும் ஸ்டோரிலிருந்து , நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத விலையில் வாங்க முடியும். ஒரு படி  மேலே இதற்கு கேஷ்பேக் பெற முடியும்.

Flipkart. Makemytrip, bigbasket  உட்பட கிட்டத்தட்ட 3௦௦ கும் மேற்பட்ட  ஆன்லைன் ஸ்டோர்ஸ்களில் இந்த வசதியை shopthroo app /siteமூலமாக பெற முடியும்...electronics, tickets , travel ,food, health  என  அனைத்து கேடகரிலும் இதை பயன்படுத்த முடியும்

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒன்றே ஒன்று தான்.. எந்த ஒரு ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போதும் Shopthroo app/site லிருந்து  தொடங்குங்கள்... உங்கள் ஸ்டோர் லிங்கை கிளிக் செய்து பொருட்களை   வாங்குங்கள்.

நீங்கள் செய்த பர்சேஸ், Shopthroo app மூலமாக ட்ராக் செய்து, 3 முதல் 5 நாட்களுக்குள் கேஸ்பேக் பணம் நம் கணக்கில் கிரெடிட் ஆகிவிடும்.மேலும் நீங்கள் பர்சேஸ் செய்த ஸ்டாரின்cancellation and return policy களுக்கு உட்பட்டு  6௦ முதல் 75  நாட்களில் உங்கள் கேஷ்பேக் பணத்தின் மூலமாக mobile  recharge,  paytm transfer,gift  cards என  பல வழிகளில் redeem  செய்துக்கொள்ளலாம்..

Personalized app  வசதி, ஸ்பெஷல் ஹாட் டீல் வசதி, price comparison  வசதி, social shopping  வசதி என எக்கச்சக்க புது வசதிகளுடன் அடுத்தshopthroo ரிலீஸ்  விரைவில் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆப் முழுக்க முழுக்க தமிழக இளைஞர்களால்  உருவாக்கப்பட்டு, மேலும் பல சிறப்பு சலுகைகளை இந்த ஆப்ஸ்  மூலம் வழங்க திட்டமிட்டு அடுத்த நகர்வை நோக்கி செல்கிறது   இந்த ஆப்ஸ்.

எனவே உங்கள் மொபைல் போன் எடுங்க.. உடனே shopthroo  app டவுன்லோட் செய்யுங்க... இப்பவே பயன்படுத்த  தொடங்குங்கள்...ஆன்லைன் ஷாப்பிங்கும் செய்யலாம் பணத்தை  சம்பாதிக்கவும் செய்யலாம்..

click me!