எந்த ஒரு பட்டனும் இல்லாமல் வெளிவரும் முதல் ஸ்மார்ட்போன்..! சந்தையை கலக்க வருகிறது எச்டிசி யு 11...!

 |  First Published Apr 25, 2017, 8:19 AM IST
smart phone htcu 11



ஸ்மார்ட் போன் வரலாற்றில், எச்டிசி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் என்றும் மக்களிடேயே நல்ல வரவேற்பில் உள்ளது. கடந்த ஆண்டு எச்டிசி யு 1௦ என்ற   ஸ்மார்ட் போனை  அறிமுகம் செய்தது.

இந்நிலையில், 2௦17 ஆம் ஆண்டுக்கான எச்டிசி 11 என்ற சீரீஸ் ஸ்மார்ட்  போன் வெளியாக உள்ளது.இந்த ஸ்மார்ட் போன் 6 நிறங்களில் வெளியாக உள்ளது.

Latest Videos

சிறப்பம்சங்கள் :

எந்த ஒரு பட்டனும் இல்லாத வெளிவரும் ஸ்மார்ட்போன் என்ற பெயரை  எச்டிசி  யு11 பெரும் என்பது குறிப்பிடத்தக்கது .

undefined

5.5-inch  தொடுதிரை {WQHD 2560×1440 display}

Qualcomm Snapdragon 835 processor,

கேமரா :

பின்பக்க கேமரா : 12 megapixal

முன்பக்க கேமரா : 16 2egapixel rear

 64GB or 128GB storage,

microSD card

3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி

 Android 7.1 Nougat

இந்த ஸ்மார்ட் போனை சுற்றி, பிரஷர் பாய்ண்ட்ஸ் இருக்கும்.செல்  போனை இயக்குவதற்கு இந்த பிரஷர் பாய்ண்ட்ஸ் மேல் டச் செய்தாலே  போதும்.அதில் உள் நுழைய கூடிய ஆப்ஷனை பெற முடியும்.

எப்போது வெளியாகும் ?

வரும் மே மாதம் 16 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, தைபே லண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் அறிமுக  நிகழ்ச்சியை நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

 

click me!