பணம் சம்பாதிக்க வந்துவிட்டது "shopthroo app"..! உடனே டவுன்லோட் செய்யுங்க..!

 
Published : Apr 27, 2017, 07:13 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
பணம் சம்பாதிக்க வந்துவிட்டது  "shopthroo app"..! உடனே டவுன்லோட் செய்யுங்க..!

சுருக்கம்

new shopthroo app introduced and can get money easily

தொழில்நுட்ப  வளர்ச்சி   நாளுக்கு  நாள் வளர்ந்துக்கொண்டே செல்கிறது  என்பதில்   எந்த மாற்றமும் இல்லை.  அதிலும் குறிப்பாக தற்போது மக்களிடம்  அதிகம் வரவேற்பு   பெற்றுள்ள  மொபைல்  ஆப்ஸ்  ஏராளம்.

பணபரிவர்த்தனை  தொடங்கி, நம்முடைய ஆடைகள்  நமக்கு  பொருத்தமாக  உள்ளதா என்பதை  கூட  ஆப்ஸ் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு   இன்றைய  காலக்கட்டத்தில்  ஆப்ஸ்  மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வரிசையில் தற்போது Shopthroo App முக்கிய  இடத்தை  பிடித்துள்ளது. அதாவது  இந்த  ஆப்ஸ் மூலம்  மிக சுலபமாக  நம்மால்  பணம்  சம்பாதிக்க  முடியும் என்பதுதான்  ஹைலைட்.

ஆமாம். இந்த Shopthroo App ஆப்ஸ் டவுன்லோட் செய்து  பயன்படுத்துவதன்  மூலம், கேஷ்பேக் பெறலாம். அத்துடன்  மற்ற ஆன்லைன் கூபன்ஸ் நேரடியாக தெரிந்துக்கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.tenbeyondventures.shopthroo

Shopthroo App பயன்படுத்த  மேற்குறிப்பிட்ட ஆப்ஸ்  லிங்க்  கிளிக்  பண்ணுங்க. டவுன்செய்து  உடனே   பயன்படுத்த  தொடங்குங்கள்.

Shopthroo App மூலம், நீங்கள்  பர்சேஸ் செய்தால், உங்களுக்கு  கேஷ்பேக்  கிடைக்கும்.உங்களுக்கு  கிடைக்கக்கூடிய  இந்த  கேஷ்பேக் பணத்தை,பேடிஎம்   மூலம்  உங்கள்  வங்கி  கணக்கிற்கு   மாற்றிக்கொண்டு  பணமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

Shopthroo App மூலம்  300  கும்  மேற்பட்ட இணையதளத்தில்   பர்சேஸ் செய்து  கேஷ்பேக் பெறலாம். 

Shopthroo App மூலம் நாம் பர்சேஸ் செய்வதனால், கேஸ்பேக் கிடைப்பதுடன்,  நம்முடைய  ரெபரன்ஸ் மூலம்  நம் நண்பர்கள்  ஆன்லைன்   வர்த்தகம்   செய்தால், அவர்கள்  வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கு  உண்டான  கேஷ்பேக்  நம்  கணக்கில்  வந்து சேரும். இதனை  நாம்  பணமாக எடுத்துக் கொள்ளலாம்  அல்லது  ப்ரீ  ரீசார்ஜ்  செய்துக் கொள்ளவும்  பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணம் :

Shopthroo App   மூலம்  flipkart,makemytrip,paytm  உள்ளிட்ட இணையதளத்தை பயன்படுத்தினால்,  அதற்குண்டான  கேஷ்பேக் 2 அல்லது  3  நாட்களில்  நம்   கணக்கில்  வந்து  சேர்ந்திருக்கும் என்பது  குறிப்பிடத்தக்கது.

Shopthroo App  பயன்பாட்டிற்கு  மட்டுமின்றி, சுலபமான  முறையில்  சம்பாதிக்கவும்  வழிவகை  செய்கிறது  என்பது  குறிப்பிடத்தக்கது.

எனவே,  ஆர்வம்   உள்ளவர்கள்  உடனே  இந்த  Shopthroo App டவுன் லோட் செய்யுங்கள். பர்சேஸ் செய்து  கேஸ்பேக் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும்  உடனே பகிருங்கள்....

 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

இரட்டை 200MP கேமராவா? ஓப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா அதிரடி!
சம்பளம் பத்தலையா? பாஸ் கிட்ட கேட்க பயமா? கவலையை விடுங்க.. உங்களுக்காக வாதாட வந்தாச்சு AI!