சமூக ஊடக தளமான பேஸ்புக் சேவையகம் புதன்கிழமை செயலிழப்பை சந்தித்துள்ளது. மேலும் பல பயனர்கள் புதிய பதிவை பதிவேற்றுவதில் சிக்கல்கள்கள் உள்ளதாக புகாரளித்தனர்.
உலகின் மிக பிரபல சமூக ஊடக தளமான பேஸ்புக் இன்று (புதன்கிழமை( செயலிழப்பை சந்தித்தது. பல பயனர்கள் புதிய பதிவை முகநூலில் பதிவேற்றுவதில் சிக்கல்கள்கள் உள்ளதாக புகை அளித்துள்ளனர்.
டவுன்டெக்டர், செயலிழப்பு கண்காணிப்பு இணையதளம், ஆப்ஸ் மற்றும் இணையதளம் ஆகிய இரண்டிற்கும் சர்வர் இணைப்புச் சிக்கல்கள் தொடர்பான அறிக்கைகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பைக் காட்டியது. இதுகுறித்த பிற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D