Amazon தளத்தில் Lenovo Tab தயாரிப்புகளுக்கு சிறப்பு தள்ளுபடி!

By Asianet Tamil  |  First Published Mar 17, 2023, 6:01 PM IST

அமேசானில் லெனவோ டேப் தயாரிப்புகளுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு ஆஃபர் உள்ளது, கிடைக்கும் டேப்களின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.


உங்களுக்கு பட்ஜெட் விலையில் சிறந்த டேப்லெட் வேண்டுமா. அப்படி என்றால் இதுதான் சரியான நேரம். அமேசானில் லெனவோ டேப் தயாரிப்புகள் சிறப்பு ஆஃபர், பேங்க் ஆஃபர் என சுமார் 46 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.  Lenovo என்பது உலகின் முன்னணி டேப்லெட் பிராண்ட்களில் ஒன்றாகும், இந்த பிராண்டில் பரந்த அளவிலான தயாரிப்புகள் உள்ளன. பெர்சனல் லேப்டாப், டேப்லெட்டுகள், மானிட்டர்கள், ஸ்மார்ட்போன்கள் என பல உள்ளன.

Lenovo டேப்லெட்டுகள் ஆஃபர் விலை விவரங்கள்:

Tap to resize

Latest Videos

Lenovo Tab M10 FHD Plus - ரூ. 19,999
Lenovo Tab P11 Plus Tablet - ரூ. 24,999
Lenovo Tab K10 FHD - ரூ. 13,499
Lenovo Tab Yoga 11 - ரூ. 25,999
Lenovo Tab M10 FHD Plus

Lenovo Tab M10 FHD Plus:

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு இடத்துடன் வரும் இந்த லெனவோ டேப்லெட்டில் 41% வரை தள்ளுபடியைப் பெறுங்கள்.   இதில் நல்ல செயல்திறனுக்காக Snapdragon SDM 6803 பிராசசர் உள்ளது. 12 மணிநேர வீடியோ பிளேபேக் நேரத்துடன் 7700 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை: 19,999. 

Lenovo Tab P11 Plus டேப்லெட்: 

அமேசான் விற்பனையின் போது இந்த டேப்லெட்டில் 36% தள்ளுபடியைப் பெறலாம். இது 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 11 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. டால்பி அட்மோஸ், குவாட் ஸ்பீக்கர்கள். இந்த டேப்லெட்டின் விலை: ரூ. 24,999.

Poco X5 5G இந்தியாவில் அறிமுகம்! நம்பி வாங்கலாமா?

Lenovo Tab Yoga 11:

Lenovo Tab Yoga 11 டேப்லெட்டுக்கு 35% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 7500 mAh பேட்டரி, 8 MP மெயின் கேமரா, 8 MP செகண்டரி கேமரா அம்சங்கள் உள்ளன. செல்ஃபிகள் மற்றும் போட்டோக்களை திறம்பட படம்பிடிக்கிறது. அன்றாட பணிக்கும், கேமிங் அனுபவத்திற்காகவும் டூயல் மைக்ரோஃபோனுடன் டால்பி அட்மோஸுடன் குவாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த Lenovo டேப்லெட்டின் விலை: ரூ. 25,999.

click me!