அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2025 விற்பனை செப்டம்பர் 23 அன்று தொடங்குகிறது. தள்ளுபடி குறித்த விவரங்களை முழுமையாக இங்கு பார்க்கலாம்.
இந்த ஆண்டு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2025 இந்தியாவில் மிகப்பெரிய பண்டிகை விற்பனையாக உள்ளது. செப்டம்பர் 23 அன்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது. ஆனால் ப்ரைம் உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்பே (செப்டம்பர் 22) எர்லி ஆக்சஸ் கிடைக்கும். இதனால் சிறந்த சலுகைகளை ஸ்டாக் அவுட் ஆகும் முன்பே வாங்கிக் கொள்ளலாம்.
முக்கிய அம்சங்கள்:
பிரைம் உறுப்பினர்களுக்கு வேகமான டெலிவரி + Amazon Pay ICICI கார்டில் 5% வரையிலான கேஷ்பேக்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.