அமேசான் நிறுவனம் Prime Phone Party என்ற பெயரில் பிரைம் மெம்பர்ஷிப் வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு ஸ்மார்ட்போன் ஆஃபர்களை அறிவித்துள்ளது.
அமேசானில் "ப்ரைம் போன் பார்ட்டி" எனப்படும் மற்றொரு ஸ்மார்ட்போன் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை பிரைம் உறுப்பினர்களுக்கு பிரத்தியேகமானது ஆகும். சமீபத்தில் வெளிவந்துள்ள ஸ்மார்ட்போன்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் இதில் உள்ளன.
குறிப்பாக சாம்சங், ஷாவ்மி, ஐக்கூ, ரியல்மி, டெக்னோ, ஒப்போ என பல முன்னனி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை ஆஃபரில் தள்ளுபடிகளைப் பெறலாம். அவற்றில் iQOO Z6 Lite, Redmi 11 Prime 5G, TECNO Spark 9, OPPOF21s Pro 5G, Redmi Note 11, realme Narzo 50i ஆகியவற்றுக்கு வங்கி சலுகைககள் , விலையில்லா EMI சலுகைகள் உள்ளன.
அமேசானின் இந்த பிரைம் சிறப்பு விற்பனை இன்று பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கியது மற்றும் பிப்ரவரி 8, 2022 வரை இருக்கும். அமேசான் பிரைம் போன் பார்ட்டி சலுகைகள் மற்றும் ஸ்மார்ட்போன் டீல்களில் சில நல்ல சலுகைகளை இங்குக் காணலாம்:
Xiaomi ஸ்மார்ட்போன்கள்:
iQOO ஸ்மார்ட்போன்கள்:
டெக்னோ:
ரியல்மி போன்கள்:
டுவிட்டரைப் போல் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கும் விரைவில் கட்டணம்?
OPPO
சாம்சங்: