ஸ்மார்ட்போன்களுக்கு வேற லெவல் சலுகைகள் - அமேசான் அதிரடி...!

Published : Jun 28, 2022, 08:35 PM IST
ஸ்மார்ட்போன்களுக்கு வேற லெவல் சலுகைகள் - அமேசான் அதிரடி...!

சுருக்கம்

டெக்னோ, சியோமி, சாம்சங், ஆப்பிள், ரியல்மி மற்றும் ஐகூ என பல்வேறு முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் மாடல்களுக்கு அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது.

அமேசான் இந்தியா நிறுவனம் மற்றும் ஓர் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் (Fab Phones Fest) சிறப்பு விற்பனையை அறிவித்து நடத்தி வருகிறது. இந்த விற்பனை ஏற்கனவே துவங்கி விட்டது. இந்த நிலையில் சிறப்பு தள்ளுபடி விற்பனை ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அமேசான் சிறப்பு விற்பனையானது டெக்னோ நிறுவனம் நடத்தி வருகிறது.

இதையும் படியுங்கள்: ரூ. 49 விலையில் புது சலுகை.... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வி நிறுவனம்..!

இதில் டெக்னோ, சியோமி, சாம்சங், ஆப்பிள், ரியல்மி மற்றும் ஐகூ என பல்வேறு முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சிறப்பு விற்பனையில் கிடைக்கும் சலுகைகளில் குறிப்பிடத்தக்கவைகளை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

இதையும் படியுங்கள்: மிட்-ரேன்ஜ் விலையில் விற்பனைக்கு வரும் நத்திங் போன் (1).. இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்..!

டெக்னோ ஸ்மார்ட்போன்கள்: டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ மாடல் ரூ. 9 ஆயிரத்து 699 முதல் துவங்குகிறது
டெக்னோ பாப் 5 எல்.டி.இ. மாடல் ரூ. 6 ஆயிரத்து 599 முதல் துவங்குகிறது
டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போன் ரூ. 8 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது

இதையும் படியுங்கள்: விரைவில் இந்தியா வரும் நார்டு 2t ஸ்மார்ட்போன்.. விலை இவ்வளவு தானா?

ஆப்பிள் ஐபோன்கள்: ஐபோன் 13 மாடல் ரூ. 79 ஆயிரத்து 900 முதல் துவங்குகிறது

சாம்சங் ஸ்மார்ட்போன்கள்: சாம்சங் கேலக்ஸி M12 மாடல் ரூ. 9 ஆயிரத்து 499 முதல் துவங்குகிறது
சாம்சங் கேலக்ஸி S20 FE 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 34 ஆயிரத்து 990 முதல் துவங்குகிறது
சாம்சங் கேலக்ஸி M32 மாடல் ரூ. 14 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது
சாம்சங் கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 17 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது
சாம்சங் கேலக்ஸி M53 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 26 ஆயிரத்து 499 முதல் துவங்குகிறது

சியோமி ஸ்மார்ட்போன்கள்: ரெட்மி 9ஏ ஸ்போர்ட் மாடல் ரூ. 6 ஆயிரத்து 899 முதல் துவங்குகிறது
ரெட்மி 9 ஆக்டிவ் மாடல் ரூ. 8 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது
ரெட்மி நோட் 11 மாடல் ரூ. 11 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது
ரெட்மி நோட் 11S ஸ்மார்ட்போன் ரூ. 16 ஆயிரத்து 499 முதல் துவங்குகிறது
Mi 11 லைட் NE 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 23 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது
சியோமி 11T ப்ரோ மாடல் ரூ. 40 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது.
Mi 11X ப்ரோ மாடல் ரூ. 32 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது
ரெட்மி நோட் 10T 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரத்து 499 முதல் துவங்குகிறது
ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது
ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் ரூ. 8 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது

ஒப்போ ஸ்மார்ட்போன்கள்: ஒப்போ A15s மாடல் ரூ. 9 ஆயிரத்து 990 முதல் துவங்குகிறது
ஒப்போ A31 ஸ்மார்ட்போன் ரூ. 11 ஆயிரத்து 990 முதல் துவங்குகிறது
ஒப்போ A54 ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரத்து 990 முதல் துவங்குகிறது
ஒப்போ A74 5 ஜி ஸ்மார்ட்போன் ரூ. 14 ஆயிரத்து 990 முதல் துவங்குகிறது

ரியல்மி ஸ்மார்ட்போன்கள்: ரியல்மி நார்சோ 50A ஸ்மார்ட்போன் ரூ. 8 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது
ரியல்மி நார்சோ 50 ரூ. 9 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது
ரியல்மி நார்சோ 50i ஸ்மார்ட்போன் ரூ. 6 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது

சலுகை விவரங்கள்:

அமேசான் நிறுவனம் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு கூடுதல் சலுகைகளை வழங்க பிரத்யேக வங்கி சலுகைகளையும் அறிவித்து இருக்கிறது. அதன் படி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன் வாங்கும் போது 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகை, 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. 

அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் ரூ. 20 ஆயிரம் வரையிலான சேமிப்புகளை பெற முடியும். இத்துடன் ஆறு மாதங்களுக்கு இலவச ஸ்கிரீன் ரீபிலேஸ்மெண்ட் வசதி, மூன்று மாதங்களுக்கு கூடுதல் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

மிகப்பெரிய பேட்டரி.. புதிய சிப்.. ஒன்பிளஸ் 15R அம்சங்கள் லாஞ்சுக்கு முன்பு பட்டையை கிளப்புது
ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா? பணத்தை ஆட்டைய போடுபவர்களுக்கு 'செக்'.. கூகுளின் மாஸ் திட்டம்!