ஏர்டெல் மீது ஜியோ பரபரப்பு புகார் ... விளம்பர கவுன்சில் நடவடிக்கை எடுக்குமா ?

 
Published : Mar 21, 2017, 04:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
ஏர்டெல் மீது ஜியோ பரபரப்பு புகார் ... விளம்பர கவுன்சில் நடவடிக்கை எடுக்குமா ?

சுருக்கம்

airtel vs jio

ஏர்டெல் மீது, ஜியோ சரமாரி  குற்றசாட்டை  எடுத்து  வைத்துள்ளது .இது தொடர்பாக   ஜியோ  தெரிவித்துள்ளது என்னவென்றால்,  இந்தியாவில்  அதிகாரபூர்வமாக  அதிவேகமான  இன்டர்நெட் சேவையை  ஏர்டெல்  வழங்குகிறது  என்ற  விளம்பரம் பொய்யான ஒன்று என ஜியோ  இந்திய  விளம்பர  கவுன்சிலில்  புகார்  தெரிவித்துள்ளது .

ஏர்டெல் அதிவேக இன்டர்நெட் சேவையை  வழங்குகிறது என  ஊக்லா நிறுவனம் தெரிவித்துள்ளதற்கும், ஜியோ தகவல் அனுப்பியுள்ளது.

ஜியோ வைத்த குற்றசாட்டு என்ன ?

Officially The Fastest Network  என்ற  வார்த்தை  பயன்படுத்தப்பட்டுள்ளது. Officially என்ற வேர்ட் பயன்படுத்தும் போது ட்ராய் அல்லது தொலை தொடர்பு முறையை மட்டுமே குறிக்கும் எனவும், ஊக்லா நிறுவனம் இந்திய அரசால் அங்கீகரிக்கபடாத  ஒரு நிறுவனம், இது எப்படி ஏர்டெல் குறித்து சரியான  கருத்தை  தெரிவித்து இருக்க முடியும் என கேள்வி எழுபியுள்ளது.மேலும், வியாபார நோக்கத்தில்  பணத்திற்காக தவறான விருதுகளை வழங்கியுள்ளது  எனவும்  ஜியோ  குற்றம் சாடியுள்ளது.

இதற்கு பதிலளித்த ஏர்டெல் நிறுவனம், ஊக்லா நிறுவனம் மற்ற தொலைதொடர்பு நிறுவனத்தின் இணைய  சேவையை  சோதிப்பதில்  மிகவும் பிரபலமானது எனவே சரியான முறையில் தான் பரிசோதனை  செய்து  ஏர்டெல்  அதிவேக இணைய சேவையை வழங்குகிறது என தெரிவித்தது .      

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

உலகையே ஆட்டிப்படைக்கும் அந்த 8 பேர்! டைம் இதழ் கொடுத்த மிரட்டல் கௌரவம்.. யார் இவர்கள்?
எக்செல், கோடிங் எல்லாம் இனி ஜூஜூபி.. வந்துவிட்டது பவர்ஃபுல் GPT-5.2! யாரெல்லாம் பயன்படுத்தலாம்?