மாதம் 5௦ ரூபாய், ஒரு நாளைக்கு 1 ஜிபி இலவசம்.... ஐடியா அதிரடி...

 |  First Published Apr 4, 2017, 1:41 PM IST
1 gb perday idea offered



ஜியோ இலவச சேவை  முடியும் தருவாயில், பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சலுகையை  அறிவித்த வண்ணம்  உள்ளது. அதில் பிஎஸ்எல்எல் நிறுவனம் ஒரு நாளைக்கு 1௦ ஜிபி வீதம் இலவசம்  என தெரிவித்தது .

இந்நிலையில், ஐடியா  நிறுவனமானது, தங்களது போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்து உள்ளது. அதன் படி மாதம் 3௦௦ ரூபாய்  திட்டத்தில்  ஒரு நாளைக்கு 1 ஜிபி  வீதம்  டேட்டா சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும்  என்பது குறிப்பிடத்தக்கது .

Tap to resize

Latest Videos

அதே போன்று ரூ.498 திட்டம் மற்றும் ரூ.349 திட்டம் பயன்படுத்தும்  வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு  சலுகையை அறிவித்து இருக்கு ஐடியா .

வெறும் 5௦ ரூபாயில் புதிய  திட்டம்

ஒரு  நாளைக்கு 1 ஜிபி வீதம் மாதத்திற்கு 5௦ ரூபாய் கட்டணத்தில் பெற முடியும் என்பது  குறிபிடத்தக்கது. அதாவது  இந்த சேவையை பெற 3 மாதங்களுக்கு, தொடர்ச்சியாக 5௦ ரூபாய் வீதம்  செலுத்தி, மொத்தம் 15௦ ரூபாயில் 3 மாதங்களுக்கு , தினமும் 1 ஜிபி  வீதம் டேட்டா பெற முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது .

click me!