அதிரடி சரவெடி ஆபர்..! ஒரு நாளைக்கு 10 GB...களத்தில் இறங்கியது BSNL...!

 |  First Published Apr 1, 2017, 10:16 AM IST
bsnl offered 10 gb per day



ஜியோ இலவச  சேவை வழங்க  தொடங்கியவுடன் மற்ற  பல  தொலைதொடர்பு நிறுவனங்களும்  போட்டியை சமாளிக்க  பல புதிய  சலுகையை  அறிவித்தது .

இந்நிலையில் ஜியோவின் சலுகைக்கு  எதிராக , வாடிக்கையாளர்களை  தன்   பக்கம்  ஈர்க்கும்  தருவாயில்  பிஎஸ்என்எல்  நிறுவனம்  வெறும் ரூ .249  மாதாதிந்திர  கட்டணத்தில்  தினமும் 1௦ ஜிபி வழங்க திட்டமிட்டுள்ளது  பி எஸ் என் எல் நிறுவனம் .

Latest Videos

இதன் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர். மேலும்  இந்த அறிவிப்பிற்கு பின், அதிக  அளவில் வாடிக்கையாளர்கள்  பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களாக  மாறி உள்ளனர்  என நிறுவன இயக்குனர்  என்.கே.குப்தா  தெரிவித்துள்ளார் .

ஜியோ இலவச  சேவை  முடியும்  தருவாயில்,  பிஎஸ்என்எல் இன் இந்த திட்டம் மக்களிடேயே  நல்ல  வரவேற்பை  பெற்றுள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது .

 

click me!