தனித்து நின்றால் விஜய்க்கு 80 சீட் உறுதி! அடித்துச் சொல்லும் ரிப்போர்ட்! கதி கலங்கும் கோட்டை!

தனித்து நின்றால் விஜய்க்கு 80 சீட் உறுதி! அடித்துச் சொல்லும் ரிப்போர்ட்! கதி கலங்கும் கோட்டை!

Published : Mar 19, 2026, 01:02 PM ISTUpdated : Mar 19, 2026, 01:46 PM IST

விஜய்யின் அரசியல் நகர்வுகள், திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளை அதிர வைத்துள்ளது. ரகசிய் கருத்து கணிப்புகளின் அடிப்படையில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ள விஜய் ஊழலற்ற ஆட்சி என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்.

ஆளும் கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மட்டுமல்லாமல், தேசிய கட்சியான பாஜக-வும் விஜய்யின் அரசியல் வருகையைக் கண்டு கலக்கத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஜாதிச் சங்கங்கள் மற்றும் பல கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும், கடந்த காலங்களில் திமுக தோல்வியைத் தழுவிய வரலாற்றைத் தனது தொண்டர்களிடம் விஜய் சுட்டிக்காட்டி வருகிறார். "கூட்டணி பலத்தை விடக் கொள்கை பலமே முக்கியம்" என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

02:26அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
03:06TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!
02:02திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி ! | TVK Vijay
03:04டிப்டாப் உடையில் வாங்கிங்.! மாஸ் காட்டிய மு.க.ஸ்டாலின் | MK Stalin Kodaikanal Visit
03:39TVK Vijay | பட்டு வேட்டி,மேல் துண்டு அணிந்து முருகனை தரிசித்த தவெக தலைவர் !
03:23தமிழ்நாட்டில் ஒரு மினி மாலத்தீவு... வெறும் 300 ரூபாயில் சுற்றிப்பார்க்கலாம் - மிஸ் பண்ணிடாதீங்க..!
02:18Vijay | 2 + 1 திட்டம்....234ல் எத்தனை சீட் வெற்றி? விஜய் கைக்கு வந்த ரிப்போர்ட் !
02:16திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்...கூட்டணியின் எதிர்காலம் என்ன?
03:22பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை... டிவிகே வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு...
03:43வில்லிவாக்கம் TVK வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | Aadhav Arjuna | Loyola College
Read more