அடையாளம் தெரியாத கார் மோதி இருவர் பலி…

Asianet News Tamil  
Published : Nov 23, 2016, 01:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
அடையாளம் தெரியாத கார் மோதி இருவர் பலி…

சுருக்கம்

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு - மகேந்திராசிட்டி அருகே பல்லாவரத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் லாசர், யுவராஜ் ஆகிய இருவரும் பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் இருவரும் அச்சரபாக்கம் மாதா கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். அப்போது, இவர்கள் மீது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பலமாக மோதியது.

இந்த விபத்தில், அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக் குறித்து காவலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Nepal Flood: நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்.. எத்தனை பேர் மீட்பு? எத்தனை பேர் மாயம்? தமிழக அரசு ரிப்போர்ட்!
Vegetable Price Today: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு.. இன்று எந்த காய்கறி எவ்வளவு தெரியுமா?