எடப்பாடி பழனிசாமி பாஜகவின் முரட்டு அடிமை ! கருப்புச் சட்டையில் அதிரடி காட்டிய உதயநிதி ஸ்டாலின் !

எடப்பாடி பழனிசாமி பாஜகவின் முரட்டு அடிமை ! கருப்புச் சட்டையில் அதிரடி காட்டிய உதயநிதி ஸ்டாலின் !

Published : Apr 16, 2026, 03:02 PM IST

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பி. மூர்த்தியை ஆதரித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சௌராஷ்டிராபுரம் மற்றும் வந்தியூர் பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க முயலும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்புச் சட்டை அணிந்து வந்த அவர், பிரசாரக் களத்திலேயே மசோதா நகலை எரித்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். தனது உரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை "பாஜகவின் முரட்டு அடிமை" என்று கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் நலன்களை அடகு வைத்த அடிமைக் கூட்டமும், மதவாதச் சங்கிக் கூட்டமும் இந்தத் தேர்தலில் மக்கள் சக்தியால் முற்றிலுமாகக் காணாமல் போவார்கள் என்று ஆவேசமாகத் தெரிவித்தார். உரிமைகளை மீட்டெடுக்கவும், அடிமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திமுகவிற்கு வாக்களிக்குமாறு அவர் மதுரையில் முழங்கினார்.

04:01"பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் தோத்தாங்க!" - DMDK பிரேமலதா ஓபன் டாக்!
02:07தருமபுரி கடகத்தூரில் மக்களுக்கு நன்றி அறிவித்த சௌமியா அன்புமணி!
04:38கோவை நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு! | Aadhav Arjuna
02:17School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
04:57அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
04:50புதிய அரசுப் பணியாளர்களுக்குப் பணி ஆணை வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்!
02:43Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா?
04:02நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் - விஜயபாஸ்கர்
03:33அவங்களுக்கு இன்னும் அந்த திமிர் போகல!" திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ்!
04:20TVK vs ADMK | விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.!