மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்....புதிய அரசுக்கு வாழ்த்துக்கள் ! பதட்டப்படாமல் பதில் அளித்த உதயநிதி

மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்....புதிய அரசுக்கு வாழ்த்துக்கள் ! பதட்டப்படாமல் பதில் அளித்த உதயநிதி

Published : May 05, 2026, 01:02 PM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின், "மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் மக்களின் முடிவே மகத்தானது என்றும், வாக்களித்த மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவிருக்கும் புதிய அரசுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும் மக்களின் நலனுக்காக ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக திமுக தொடர்ந்து பணியாற்றும் என்று உறுதியளித்தார்.

02:46தமிழகத்தில் TVK அதிரடி முன்னிலை! தந்தையைச் சந்தித்த தளபதி விஜய் | TN Election 2026 #TVK #vijay
03:21வீட்டில் இருந்து புறப்பட்டார் விஜய் ...வழியெங்கும் கையசைத்து பொதுமக்கள் வாழ்த்து !
03:08விஜய் இல்லத்திற்கு நடிகை த்ரிஷா வருகை.. | TN Election Results 2026 | TVK
01:03சண்டைக்கு ரெடி... திமுக தோற்ற பின்னும் அடங்காத ஜூலி - TVK-வுக்கு சவால்..! | Julie vs TVK
03:50பெண்களும், இளைஞர்களும் புரட்சி செய்துள்ளனர்.!தமிழகத்தில் விசில் புரட்சி..!
03:20தனியாக நின்று சாதனை படைத்துள்ளார் விஜய் ! விஜய்யின் தந்தையும் இயக்குநருமான S.A.சந்திரசேகர் பெருமிதம்
01:30காலியானது திமுக கூடாரங்கள்.! வெறிச்சோடியது அண்ணா அறிவாலயம் !
02:44போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் திமுக-வை பந்தாடும் விஜய்... அடேங்கப்பா இத்தனை ஓட்டு லீடிங்கா?
02:10விசில் அடித்து கொண்டாடிய விஜய் தந்தை எஸ்ஏசி.! தளபதி வெற்றியை கொண்டாடிய குடும்பத்தினர்.!