அதிமுகவின் நன்மதிப்பை குறைக்க வகையில் முதல்வர் பேசியுள்ளார் ! ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி

Published : Mar 10, 2026, 10:02 PM IST

பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல் செய்து அமலாக்கத்துறை கட்டுப்பாடு இருக்கும் அமைச்சரையும், பணி நியமனம்,பணி ஒப்பந்தம் செய்த அமைச்சரின் முறைகேடுகளை ஆதாரத்தோடு குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை குறித்து இதுவரை முதலமைச்சர் ஏன் விளக்கம் சொல்லவில்லை ? தலையில் மீது கத்தி தொங்கும் தனக்கு ஆதரவாக திருச்சி மாநாட்டில் விளக்கம் சொல்வார் என எதிர்பார்த்த அமைச்சர் நேருக்கு ஏமாற்றமே மிஞ்சியது ? எடப்பாடியார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை பற்றி ஸ்டாலின் எத்தனை அவதூறு பிரச்சாரத்தை செய்தாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளது தற்போது ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி எங்கே உள்ளது ? சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி .

02:52அதிமுக அலுவலகம் எங்களுக்குக் கோயில் போன்றது: சி.வி. சண்முகம் அதிரடி!
03:23திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் சித்திரை தேர்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
03:34எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்பு...! | CV Shanmugam vs EPS
01:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !
03:47AIADMK Split | இபிஎஸ் vs எஸ்.பி வேலுமணி.! மீண்டும் பிளவுபட்ட அதிமுக.! கட்சி இனி யார் வசம் செல்லும்?
02:14எதிர்பாராத ட்விஸ்ட்..! முதலமைச்சர் விஜய் முகத்திற்கு நேராக யோசிக்காமல் கேள்வி கேட்ட பிரேமலதா.!
02:40த.வெ.க. அரசுக்குத் தொடரும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சட்டசபை உரை..
02:29"தவெக அரசுக்கு ஆதரவா? குதிரை பேரம் நடப்பது உண்மையா? - பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!
02:24விமர்சனங்களுக்குப் பதிலடி: சட்டமன்றத்தில் சீறிய "தளபதி" விஜய்!
05:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !