கூட்டணிக்கு 'எண்ட் கார்டு'.! தனித்து வேட்டை ஆடத் தயாராகும் தவெக!

கூட்டணிக்கு 'எண்ட் கார்டு'.! தனித்து வேட்டை ஆடத் தயாராகும் தவெக!

Published : Mar 19, 2026, 11:02 AM IST

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். தன் மீது சுமத்தப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவர், "நான் எந்த டீமும் கிடையாது, மக்களோட டீம்" என முழங்கினார். கூட்டணி குறித்த வதந்திகளைத் திட்டவட்டமாக மறுத்த விஜய், தவெக தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி கொள்கைகளில் எவ்வித சமரசமும் கிடையாது என்றும், இலக்கை அடைய யாருடனும் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

02:26அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
03:06TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!
02:02திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி ! | TVK Vijay
03:04டிப்டாப் உடையில் வாங்கிங்.! மாஸ் காட்டிய மு.க.ஸ்டாலின் | MK Stalin Kodaikanal Visit
03:39TVK Vijay | பட்டு வேட்டி,மேல் துண்டு அணிந்து முருகனை தரிசித்த தவெக தலைவர் !
03:23தமிழ்நாட்டில் ஒரு மினி மாலத்தீவு... வெறும் 300 ரூபாயில் சுற்றிப்பார்க்கலாம் - மிஸ் பண்ணிடாதீங்க..!
02:18Vijay | 2 + 1 திட்டம்....234ல் எத்தனை சீட் வெற்றி? விஜய் கைக்கு வந்த ரிப்போர்ட் !
02:16திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்...கூட்டணியின் எதிர்காலம் என்ன?
03:22பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை... டிவிகே வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு...
03:43வில்லிவாக்கம் TVK வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | Aadhav Arjuna | Loyola College