5 நாள் வேலை வாரத்தை அமல்படுத்தக் கோரி திருச்சியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !

5 நாள் வேலை வாரத்தை அமல்படுத்தக் கோரி திருச்சியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !

Published : Sep 11, 2026, 06:02 PM IST

வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பான UFBU (United Forum of Bank Unions) அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சியில் வங்கி ஊழியர்கள் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் (AIBOC) துணைப் பொதுச்செயலாளர் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 5 நாள் வேலை வார முறையை அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

07:05இனி தவெக இல்லை .... தற்குறி விஜய் கழகம் என்று மாற்ற வேண்டும் ! கடுமையாக தாக்கி பேசிய TTV. தினகரன் !
03:335 நாள் வேலை வாரத்தை அமல்படுத்தக் கோரி திருச்சியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !
05:58புதிய தலைமைச் செயலகம் தடைப்பட வேண்டும் ! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
03:54முதலமைச்சர் விஜய்யின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்!
04:08திருமாவளவன் அறிக்கை, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து வன்னியரசு பேட்டி
04:04நான் என்றும் பதவியை எதிர்பார்த்தது இல்லை" - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
06:49நிதிப் பகிர்வு மற்றும் சிஏஜி அறிக்கையின் முக்கிய அம்சங்கள் ! மாணிக்கம் தாகூர் அதிரடி விளக்கம்
03:16"சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்!" - விஜய் மீது டிடிவி தினகரன் பாய்ச்சல்!
05:28யார் என்னை கொச்சைப்படுத்தினால் வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது ! MK ஸ்டாலின் அதிரடி பேச்சு