"ஒரு தாருக்கு ரூ.300 நஷ்டம்"- கண்ணீரில் திருச்சி வாழை விவசாயிகள்!

"ஒரு தாருக்கு ரூ.300 நஷ்டம்"- கண்ணீரில் திருச்சி வாழை விவசாயிகள்!

Published : Mar 14, 2026, 02:02 PM IST

திருச்சி மாவட்டத்தில் நேந்திரன் வாழைத்தார்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையான நேந்திரன், தற்போது மொத்த விற்பனைச் சந்தையில் வெறும் ரூ.5 முதல் ரூ.10 வரை சரிந்துள்ளது. இதனால் ஒரு வாழைத்தாருக்கு சுமார் ரூ.300 வரை நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விளைச்சல் அதிகரிப்பு மற்றும் சந்தை வரத்து அதிகமானதே இந்த விலை சரிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. முதலீடு செய்த தொகையைக் கூட எடுக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

02:40Tamilnadu Rain: சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்
04:17இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் தான் மே தினக் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் | May Day 2026
02:44தேர்தல் வெற்றி: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று விஜய் ..! செங்கோட்டையன் பேட்டி | TVK Vijay
03:39அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி
03:08ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!
02:33சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் ! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு !
02:41கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
04:24த.வெ.க-விற்கு 37 இடங்கள் கிடைத்தால் விஜய் முதலமைச்சரா? 2018ல் கர்நாடகாவில் என்ன நடந்தது தெரியுமா?
02:01ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?
03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..