தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்பியூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க:IAS,IPS, IFS பதவிகளுக்கான டிஎன்பிஎஸ் தேர்வு தேதி மாற்றம்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC ..
இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர் இன்று முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpsc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். .
மேலும்அக்டோபர் 19 முதல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி கணினி வழித் தேர்வு நடைபெறுகிறது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க:TNPSC புதிய அறிவிப்பு.. சிறை அலுவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தேதி வெளியீடு.. எப்படி விண்ணப்பிப்பது..?