
நிலா சிவப்பு நிறமாக மாறும் அரிய சந்திர கிரகணம் 150 ஆண்டுகளுக்கு பிறகு நிகழத் தொடங்கியது; இரவு 8.41 மணி வரை நிகழும் கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம்
மாலை 6.21 மணிக்கு தெளிவாகவும், இரவு 7.37 மணிக்கு முழு சந்திர கிரகணத்தை காணலாம்
இந்நிலையில் தற்போது சந்திர கிரகணம் தொடங்கிய இந்த தருணத்தில், நிலா இப்படிதான் தோற்றமளிக்கிறது.
இன்னும் சற்று நேரத்தில்,சிகப்பு நிறமாக தோற்றம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.
இந்த காட்சியை பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் இருந்தே பார்த்து வருகின்றனர்.
விளக்கேற்றுதல் நல்லது
இந்த நேரத்தில் தெரிந்த மந்திரத்தை பயன்படுத்தி,தியானம் செய்வது நல்லது.
எதிர்மறை எண்ணங்களை வீட்டிற்குள் வரமால் தடுக்க தர்ப்பை புல்லை வீட்டில் உள்ள உணவு மற்றும் உணவு பொருட்களில் சற்று போட்டு வைக்கவும்
வெளியில் தாராளமாக செல்லலாம்...ஆனால் சந்திரனை மட்டும் பார்க்க கூடாது...