சசிகலா பதவியேற்பு : தொல் திருமாவளவன் வரவேற்பு

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 05:40 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
சசிகலா  பதவியேற்பு :  தொல் திருமாவளவன்  வரவேற்பு

சுருக்கம்

அஇஅதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சின்னம்மா அவர்களை   திருமாவளவன் அவர்கள் நேரில் சென்று  வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளராக, பதவியேற்றுள்ள   சின்னம்மா  சசிகலாவை , விடுதலை  சிறுத்தைகள்  கட்சித்தலைவர்  திருமாவளவன் , நேரில்  சென்று  சந்தித்து  தனது  வாழ்த்தினை  தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின்  போது,  விடுதலை  சிறுத்தைகள்  கட்சியின்  பொதுச்செயலாளர்  ரவிகுமார்  உடனிருந்தார்.

பின்னர்,  செய்தியாளர்களை   சந்தித்த   திருமாவளவன் , ஜெயலலிதாவிற்கு  பின்,  துணிந்து அவருடைய பதவியை  ஏற்றுகொண்ட  சின்னம்மாவை வரவேற்பதாக  தெரிவித்தார்.  மேலும் பேசிய   அவர்,  சின்னம்மா உடனான  சந்திப்பை,  தேர்தலுடன்   ஒப்பிட்டு  பார்க்க வேண்டாம்  எனவும்  தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

2026 அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி..!
முடியவே முடியாது.. ஓசூர் விமான நிலைய திட்டத்தை மீண்டும் நிராகரித்த மத்திய அரசு.. இதுதான் காரணம்!