“அக்கா  கோட்டைக்கு கிளம்பிட்டீங்களா".... “மதிய சாப்பாடு என்ன செய்யட்டும்” -  உரையில்  மனமுருகிய சசிகலா .....!!!

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 02:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
“அக்கா  கோட்டைக்கு  கிளம்பிட்டீங்களா".... “மதிய சாப்பாடு என்ன செய்யட்டும்” -  உரையில்  மனமுருகிய  சசிகலா .....!!!

சுருக்கம்

“அக்கா  கோட்டைக்கு கிளம்பிட்டீங்களா, “மதிய சாப்பாடு என்ன செய்யட்டும்” -  உரையில்  மனமுருகிய   சசிகலா .....!!!

அஇஅதிமுக  பொது செயலாளராக பொறுப்பேற்று கொண்ட சசிகலா, தனது முதல்   கன்னிப்பேச்சை கண்ணீர் மல்க  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பேசினார்.

அப்போது,  தனக்கும்  ஜெயலலிதாவிற்கும் இருந்த  நட்பு குறித்து ,  பேசிய  பல  இடங்களில்  அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டார் .

எத்தனையோ ஆயிரம்  கூட்டங்களில் ஜெயலலிதாவுடன் பயணித்த நான், இப்போது முதன் முறையாக  அவர் இல்லாமல்,  பேசுகிறேன் என நா தழுதழுத்தார்.

ஒரு சிலர்  பல முறை  பார்த்து இருப்பார்கள் , ஒரு சிலர் சில  நொடி  பார்த்து  இருப்பார்கள், ஆனால்  33  ஆண்டு காலம் அவருடம் பழகி  அவருடைய கணீர் குரலை கேட்ட எனக்கு , அதிலிருந்து மீள முடியவில்லை என கூறிய சசிகலா,  " அக்கா  கோட்டைக்கு  கிளம்பிட்டீங்களா ...... மதியம் என்ன சாப்பாடு செய்யட்டும்’  இனி  இந்த கேள்விகளை  யாரிடம்  கேட்பேன்  என  நெகிழ்ச்சியுடன்  பேசினார்  சசிகலா

 

 

PREV
click me!

Recommended Stories

காப்பி அடிக்கிறாங்க மிஸ்.. இன்னும் நல்லா கதறுங்க.. திமுகவை கலாய்த்து பதிலடி கொடுத்த அதிமுக!
பொங்கல் விழாவில் அரசியல் பேசாதீங்க.. மேடையில் அவமானப்பட்ட தவெக தலைவர்.. என்ன நடந்தது?