இந்த தேர்தலில் விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்பிவிடலாம் ..! அரியலூரில் சீறும் திருமாவளவன்!

Published : Apr 20, 2026, 09:00 PM IST

அரியலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் ஆற்றிய அதிரடிப் பேச்சு. இந்த உரையில், தமிழக அரசியலின் தற்போதைய சூழல், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் அரசியல் வருகை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தேர்தல் வியூகங்கள் குறித்து திருமாவளவன் தனது பாணியில் ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்

04:202026 தமிழக சட்டமன்றம்: நண்பர்களா? எதிரிகளா? - முதல்வர் விஜயும், உதயநிதியும் நேருக்கு நேர்.
02:46சட்டப்பேரவையில் அரங்கேறிய அரசியல் நாகரிகம்: முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து!
04:32முதல்வர் விஜய் குறித்து பிரேமலதா விஜயகாந்த் முக்கிய கருத்து! | DMDK Premalatha on CM Vijay
02:31TVK MLA கீர்த்தனாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்காமல் திருப்பி அனுப்பிய சபாநாயகர் - காரணம் என்ன?
03:27வாசல் வரை சென்று வரவேற்ற துரை வைகோ...! மதிமுக பொதுச்செயலாளரை சந்தித்த முதல்வர் விஜய்
03:10திமுக தலைவர் திரு ஸ்டாலினை அவர் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார் முதல்வர் விஜய் !
03:15அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு ! அமைதியாக அதிமுக எம்எல்ஏக்கள் !
01:41கடவுளறிய ஈபிஎஸ்.. புன்னகையுடன் விஜய்: தமிழக அரசியலின் புதிய அத்தியாயம் !
03:58TN New Govt: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? 500 யூனிட்டுக்கு மேல் இருந்தால் என்ன நிலை?
02:56எம்எல்ஏவாக பதவியேற்ற முதலமைச்சர் விஜய்.! கோட்டுடன் கோட்டைக்கு வந்த முதல்வர் ! | CM Vijay