
பொங்கல் தினத்தன்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அறம் படமும்,சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கபாலி படமும் ஒளிப்பரப்பாகிறது
பிரபல தனியார் தொலைக்காட்சி,நயன்தாரா நடித்த அறம் படத்தை மாட்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.
அறம் படத்தை சொல்லப்போனால்,சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை தந்த படம் என்று சொல்லலாம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கபாலி படம் திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.