திமுகவின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்து நிக்குது.! நம்ம மேல காண்டு.! மாஸ் காட்சிய தளபதி விஜய்

திமுகவின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்து நிக்குது.! நம்ம மேல காண்டு.! மாஸ் காட்சிய தளபதி விஜய்

Published : Apr 08, 2026, 03:03 PM IST

திமுக அரசின் பல்வேறு முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் தகர்த்தெறிந்து உங்களைச் சந்திக்க வந்துள்ளதாகக் குறிப்பிட்ட விஜய், முதல்வர் ஸ்டாலினை "அதிகாரம் இல்லாத முதலமைச்சர்" எனச் சாடினார். திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே ஒரே நோக்கத்துடன் செயல்படுவதாகவும், தன் மீதான கோபத்தில் அவர்கள் இருவரும் இணைந்து காய நகர்த்துவதாகவும் விமர்சித்தார். அவர்களின் எந்தக் கணக்குகளும் மக்களிடத்தில் எடுபடாது என்று முழங்கிய அவர், திமுகவின் "கல்லாப்பெட்டி கூட்டணி" தற்போது சரிவைச் சந்தித்து வருவதாகக் கிண்டல் செய்தார்.

02:26அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
03:06TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!
02:02திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி ! | TVK Vijay
03:04டிப்டாப் உடையில் வாங்கிங்.! மாஸ் காட்டிய மு.க.ஸ்டாலின் | MK Stalin Kodaikanal Visit
03:39TVK Vijay | பட்டு வேட்டி,மேல் துண்டு அணிந்து முருகனை தரிசித்த தவெக தலைவர் !
03:23தமிழ்நாட்டில் ஒரு மினி மாலத்தீவு... வெறும் 300 ரூபாயில் சுற்றிப்பார்க்கலாம் - மிஸ் பண்ணிடாதீங்க..!
02:18Vijay | 2 + 1 திட்டம்....234ல் எத்தனை சீட் வெற்றி? விஜய் கைக்கு வந்த ரிப்போர்ட் !
02:16திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்...கூட்டணியின் எதிர்காலம் என்ன?
03:22பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை... டிவிகே வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு...
03:43வில்லிவாக்கம் TVK வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | Aadhav Arjuna | Loyola College