Chennai Metro : தொழில்நுட்பக் கோளாறு.. ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற முடியாது - CMRL முக்கிய அறிவிப்பு!

By Ansgar RFirst Published Apr 8, 2024, 8:22 AM IST
Highlights

Chennai Metro Rail : சற்று முன் சென்னை மெட்ரோ ரயில் சேவை வெளியிட்ட ஒரு முக்கிய அறிவிப்பில் தற்போது ஏற்பட்டுள்ள ஒரு தொழில்நுட்ப கோளாறு குறித்து தெரிவித்துள்ளது.

சென்னனை மெட்ரோ ரயில் சேவை சில தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொண்டு வருவதால், மொபைல் மூலம் டிக்கெட் பெறுவது உள்ளிட்ட ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் பெரும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே பயணிகள் மெட்ரோ ரயில் நிலைய கவுன்டர்களில் டிக்கெட் வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும், சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்றும் CMRL  தெரிவித்துள்ளது.

Due to technical issue,
Online ticketing including mobile app are not presently working.
Passengers are requested to purchase tickets from metro Station counters.
Rectification works are in progress.
CMRL regrets the inconvenience caused.
Further information will be updated soon.

— Chennai Metro Rail (@cmrlofficial)

ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு மன்னிப்பு கேட்பதாகவும் CMRL தெரிவித்துள்ளது. விரைவில் இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது சென்னை மெட்ரோ.

click me!