TCS ஊழியர்கள் விறு விறு இடமாற்றம்....!!! தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் எதிரொலி.....!!!

Asianet News Tamil  
Published : Dec 05, 2016, 02:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
TCS  ஊழியர்கள் விறு விறு இடமாற்றம்....!!! தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் எதிரொலி.....!!!

சுருக்கம்

தமிழக  முதல்வர்  ஜெயலலிதாவின்  உடல் நிலை  மிகவும்  கவலைகிடமாக  உள்ளதாக  தற்போது, அப்போலோ மருத்துவமனையில்  இருந்து  புதிய   அறிக்கை  வெளிவந்துள்ளது. 

நேற்று  மாலை  முதல்வருக்கு  மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, தீவிர  சிகிச்சை  பெற்று  வந்தார்.இதனை தொடர்ந்து  அவருக்கு  இன்று அதிகாலை ஆஞ்சியோ சிகிச்சை  செய்யப்பட்டு , தீவிர  சிகிச்சை  பிரிவில் , தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வந்தது.

 மருத்துவர்கள் இயன்றவரை  சிகிச்சை  அளித்து  வருகின்றனர்.

இந்நிலையில்  தற்போது  அவருக்கு அவர் ECMO கருவி மூலம்  தீவிர  சிகிச்சை  அளிக்கப்பட்டு  வருகிறது.

இந்நிலையில்  தற்போது , பிரபல நிறுவனமான டிசிஎஸ்  நிறுவனம் , சென்னை கிளையில் பணிபுரியும் ஊழியர்களை, விறு விருப்பாக  பெங்களூருக்கு இடம்பெயர தெரிவிதுள்ளர்கள்.

தமிழகத்தில்  தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால் , சென்னையில் இருந்து  பெங்களூருக்கு   செல்ல  தொடங்கி உள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

மிஸ்டர் மோடி.. ஜனநாயகன் படத்திற்காக வெளிப்படையாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி
பெண்களுக்கு குட்நியூஸ்.. கிரைண்டர் வாங்க 5000 ரூபாய்.! தமிழக அரசு சூப்பர் ஆஃபர்!