TVK கூட்டணி, DMK ஆட்சி சர்ச்சை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி பேட்டி!

TVK கூட்டணி, DMK ஆட்சி சர்ச்சை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி பேட்டி!

Published : May 21, 2026, 05:03 PM IST

கோயம்புத்தூரில் பாஜாக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசியல், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கூட்டணி நிலைப்பாடு, திமுக (DMK) ஆட்சி, காங்கிரஸ் கட்சி, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அண்மைக்காலமாகப் பேசப்பட்டு வரும் “மெலோடி சாக்லேட்” (Melodi Chocolate) சர்ச்சை குறித்து அவர் வெளியிட்ட அதிரடியான மற்றும் சுவாரசியமான கருத்துக்களை இந்த வீடியோவில் முழுமையாகக் காணலாம்!

03:19பன்னாட்டுத் தொழிற்பேட்டையில் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி களம் இறக்கம் – பிரம்மாண்ட முதலீடுகள்?
03:43திராவிட அரசியலால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? தீரன் சின்னமலை நினைவிடத்தில் வைத்து சீமான் கேள்வி!
03:18எடப்பாடிக்கு மீண்டும் செக் ! சசிகலா, டிடிவியை மீண்டும் கட்சியில் சேர்க்க வேலுமணி அதிரடி முடிவு !
03:15தமிழகத்தில் தொழில் புரட்சி: உலகத் தரம் வாய்ந்த கிளாஸ் காம்ப்ளக்ஸில் முதலமைச்சர் விஜய் நேரடி விசிட் !
05:10''பிரச்னை வரும்போது ரீல்ஸ் போட்டு மக்களை டைவர்ட் செய்கிறார் முதல்வர்” - உதயநிதி ஸ்டாலின்
02:50தமிழகத்தல் ரூ10 ஆயிரம் கோடி முதலீடு? முதல்வர் விஜயிடம் நேரடியாக பேசிய அம்பானி! மாறப்போகும் தமிழ்நாடு
06:27காவிரியை வஞ்சிக்கும் கர்நாடகா... அமைதி காக்கும் அரசு: ஸ்டாலினுடன் கி. வீரமணி அதிரடி சந்திப்பு!
05:14தஞ்சையில் கர்ஜித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி! அதிரடி திமுக போராட்டம்!
05:23கண்ணூர்: கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த வெள்ளம் ! பொதுமக்கள் கடும் அவதி !
05:55எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி!– அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடி