சென்னை சேத்துப்பட்டில் உள்ள மனோஜ் பாரதிராஜாவின் உடலானது நீலாங்கரையில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச் சடங்கு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

11:49 PM (IST) Mar 26
Rajamouli Felt unforgettable pain due to the Baahubali Movie in Tamil : இந்தியத் திரையுலகில் ராஜமௌலி ஒரு உயர்ந்த இயக்குனராக இருக்கிறார். பாகுபலி திரைப்படம் செய்த பிறகு அவர் கலங்கிப் போனதையும், அந்த கசப்பான அனுபவத்தைப் பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
மேலும் படிக்க11:31 PM (IST) Mar 26
10:21 PM (IST) Mar 26
09:46 PM (IST) Mar 26
08:55 PM (IST) Mar 26
ஹீரோவின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் V2 Z என்ற பெயரில் புதிய மற்றும் மலிவு விலையில் ஒரு பதிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. இதன் சோதனை ஓட்டம் கேமராவில் பதிவாகியுள்ளது, மேலும் தகவல்கள் விரைவில் கிடைக்கும்.
மேலும் படிக்க08:49 PM (IST) Mar 26
மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து நயன்தாரா மீதான சர்ச்சை எழுந்து வரும் நிலையில் குஷ்பு அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
08:43 PM (IST) Mar 26
Aishwarya Rai car accident: ஐஸ்வர்யா ராயின் கார் விபத்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஒரு பேருந்து அவரது காருடன் மோதியது.
மேலும் படிக்க08:31 PM (IST) Mar 26
08:12 PM (IST) Mar 26
குழந்தைகளுக்கு தினமும் முட்டை கொடுக்கலாமா? கூடாதா? எப்படி கொடுத்தால் நன்மை பயக்கும் என்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க08:02 PM (IST) Mar 26
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில், இவருடைய காதல் கதை பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது.
07:37 PM (IST) Mar 26
இத்தாலிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான டுகாட்டி, இந்தியாவில் ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டூகாட்டி மாடல்களில், ஸ்க்ராம்ப்ளர் ஐகான் தற்போது மிகவும் மலிவானது. 2025 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் எடிஷன், வழக்கமான வேரியண்ட்டைப் போன்ற தொழில்நுட்பம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களைக் கொண்டுள்ளது, ஆனால் சில வடிவமைப்பு மாற்றங்கள் உள்ளன.
மேலும் படிக்க07:33 PM (IST) Mar 26
07:25 PM (IST) Mar 26
07:05 PM (IST) Mar 26
இரவில் தூங்க செல்வதற்கு முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவினால் நன்மைகள் கிடைக்குமா? என்பதைக் குறித்து இங்கு காணலாம்.
06:38 PM (IST) Mar 26
06:34 PM (IST) Mar 26
06:22 PM (IST) Mar 26
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகனான, மனோஜ் பாரதிராஜா நேற்று மாலை 6 மணி அளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் இவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தின் தகனம் செய்யப்பட்டது.
06:20 PM (IST) Mar 26
06:03 PM (IST) Mar 26
மதுரைக்கு மற்றறொரு ரத்த கரை படிந்த முகமும் உண்டு. தூங்காநகரத்தின் ஒரு முகம் எவ்வளவு அழகானதோ அதற்கு முற்றிலும் எதிர்மாறான முகமும் உண்டு என்பதை உணர்த்துகிறது இச் செய்தி .
மேலும் படிக்க05:38 PM (IST) Mar 26
Power Cut in Tamil Nadu: கடந்த சில நாட்களாவே தமிழகத்தில் மின்தடை என்பது இல்லை. இந்நிலையில் நாளை மின்தடை எந்ததெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை பார்ப்போம்.
மேலும் படிக்க05:28 PM (IST) Mar 26
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 438ஆவது எபிசோடானது பாண்டியனை குத்திக்காட்டுவதும், முத்துவேலுவிடம் கோமதி உத்தரவாதம் கேட்பதுமான காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
05:15 PM (IST) Mar 26
மார்ச் மாதம் முடியவுள்ளது. ஏப்ரல் வருகிறது. ஏப்ரல் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது (Bank Holidays). வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே விடுமுறை பட்டியலை சரிபார்க்க வேண்டும். உங்கள் பகுதியில் வங்கிகள் எப்போது மூடப்படும் என்பதைப் பாருங்கள்.
மேலும் படிக்க05:07 PM (IST) Mar 26
குறைந்த விலையில் பைக் வாங்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். அத்தகைய பைக்குகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க04:45 PM (IST) Mar 26
தினமும் முட்டை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்குமா? இல்லையா? என்பதை இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க04:40 PM (IST) Mar 26
04:23 PM (IST) Mar 26
மறைந்த நடிகர் மற்றும் அரசியல்வாதி, எஸ் எஸ் ராஜேந்திரனின் மூன்றாவது மனைவி தாமரைச்செல்வி வயது மூப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
04:12 PM (IST) Mar 26
சென்னை, மதுரை, கோவை, திருச்சி மண்டலங்களில் ஏசி மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக சென்னையில் 100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகளில் பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் படிக்க03:51 PM (IST) Mar 26
100 நாள் வேலை உறுதி திட்ட நிதி ரூ.4034 கோடியை வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக போராட்டம் அறிவித்துள்ளது. மார்ச் 29ம் தேதி அனைத்து ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க03:38 PM (IST) Mar 26
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஒரு முன்னணி நடிகையை உயிருக்கு உயிராக காதலித்தாராம். ஆனால் அவரின் காதல் கைகூடாமல் போனது.
மேலும் படிக்க03:21 PM (IST) Mar 26
80, 90களில் சில்க் ஸ்மிதாவுக்கு டோலிவுட்டில் அதிக வரவேற்பு இருந்தது. முன்னணி ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கு இணையாக சில்க் ஸ்மிதாவுக்கு அப்போது மவுசு இருந்தது.
மேலும் படிக்க03:17 PM (IST) Mar 26
இளம்வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், அதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளும் குறித்து இந்த பதிவில் காணலாம்.
மேலும் படிக்க03:12 PM (IST) Mar 26
தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு வேண்டுமானால் பலருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற கசப்பான அனுபவத்தை நடிகை ஒருவர் பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க03:01 PM (IST) Mar 26
பொன்னி சீரியல் நடிகை, வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்டு அவர் நடக்க முடியாமல் வால்கிங் ஸ்ட்ரிக் உதவியுடன் தாங்கி தாங்கி நடந்து வரும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
02:56 PM (IST) Mar 26
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 30ம் தேதி வரை வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க