இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், , தமிழ்நாடு, வானிலை நிலவரம், முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் குறித்த செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

07:48 AM (IST) May 10
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் ஒற்றுமை பேரணியையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க07:44 AM (IST) May 10
இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி காக்க வேண்டும் என ஜி7 நாடுகள் தெரிவித்துள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க