தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! முழு லிஸ்ட் இதோ!

Published : Dec 19, 2025, 03:52 PM ISTUpdated : Dec 19, 2025, 04:07 PM IST
 Voter List Revision

சுருக்கம்

தமிழகத்தில் SIR எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிவடைந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் SIR எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

அதன்படி சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு பிறகு மாவட்ட வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை:

சென்னை, மதுரை, கோவை

1. சென்னை 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

2. திருவள்ளூர் 6,19,777 வாக்காளர்கள் நீக்கம்

3. செங்கல்பட்டு 7,01,871 வாக்காளர்கள் நீக்கம்

4. மதுரை 3,80,404 வாக்காளர்கள் நீக்கம்

5. அரியலுர் 24,368 வாக்காளர்கள் நீக்கம்

6. வேலூர் 2,15,026 வாக்காளர்கள் நீக்கம்

7. கோவை 6,50,590 வாக்காளர்கள் நீக்கம்

தென்காசி, திருநெல்வேலி

8. தஞ்சாவூர் 2,06,503 வாக்காளர்கள் நீக்கம்

9. திருச்சி 3,31,787 வாக்காளர்கள் நீக்கம்

10. நாகை 57,338 வாக்காளர்கள் நீக்கம்

11. தென்காசி 1,45,157 வாக்காளர்கள் நீக்கம்

12. திருநெல்வேலி 2,16,966 வாக்காளர்கள் நீக்கம்

தேனி, கிருஷ்ணகிரி

13. ராணிப்பேட்டை 1,45,157 வாக்காளர்கள் நீக்கம்

14. தேனி ‍ 1,25,739 வாக்காளர்கள் நீக்கம்

15. கடலூர் 1,46,818 வாக்காளர்கள் நீக்கம்

16. நாமக்கல் 1,93,706 வாக்காளர்கள் நீக்கம்

17. கிருஷ்ணகிரி 1,74,84 வாக்காளர்கள் நீக்கம்

18. திருவண்ணாமலை 2,51,162 வாக்காளர்கள் நீக்கம்

கரூர், தூத்துக்குடி

19. கரூர் 79,690 வாக்காளர்கள் நீக்கம்

20. தூத்துக்குடி 1,62,527 வாக்காளர்கள் நீக்கம்

21. ஈரோடு 3,25,429 வாக்காளர்கள் நீக்கம்

22. திருப்பூர் 5,63,785 வாக்காளர்கள் நீக்கம்

சேலம், கன்னியாகுமரி

23. சேலம் 3,62,429 வாக்காளர்கள் நீக்கம்

24. கன்னியாகுமரி 1,53,373 வாக்காளர்கள் நீக்கம்

25, திண்டுக்கல் 3,24,894 வாக்காளர்கள் நீக்கம்

26. தருமபுரி 81,515 வாக்காளர்கள் நீக்கம்

27. கள்ளக்குறிச்சி 84,329 வாக்காளர்கள் நீக்கம்

28. மயிலாடுதுறை 75,378 வாக்காளர்கள் நீக்கம்

ராமநாதபுரம், விழுப்புரம்

29. சிவகங்கை 1,50,828 வாக்காளர்கள் நீக்கம்

30. விழுப்புரம் 1,82,865 வாக்காளர்கள் நீக்கம்

31. ராமநாதபுரம் 1,17,364 வாக்காளர்கள் நீக்கம்

32. புதுக்கோட்டை 1,39,587 வாக்காளர்கள் நீக்கம்

33. காஞ்சிபுரம் 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

நீலகிரி, பெரம்பலூர்

34. பெரம்பலூர் 49,548 வாக்காளர்கள் நீக்கம்

35. விருதுநகர் 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்

36. திருப்பத்தூர் 1,16,739 வாக்காளர்கள் நீக்கம்

37. நீலகிரி 56,091 வாக்காளர்கள் நீக்கம்

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்.. 2.18 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..