நீட் கொடுமைக்கு முடிவு கட்டும் வரை பின்வாங்க மாட்டோம்! - மதுரையில் மாணவர்கள் ரயில் மறியலால் பரபரப்பு

நீட் கொடுமைக்கு முடிவு கட்டும் வரை பின்வாங்க மாட்டோம்! - மதுரையில் மாணவர்கள் ரயில் மறியலால் பரபரப்பு

Published : Jul 23, 2026, 09:05 PM IST

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் திடீர் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திற்குள் திரண்டு வந்த மாணவர்கள், ரயில்களை மறித்து தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

09:01கச்சத்தீவு போனதற்கு காரணம் திமுக தான் - சபாநாயகரின் கண்டனத்திற்கு ஆளான நிர்மல் குமார் பேச்சு!
06:00தேர்தல் தோல்வி பயமா? - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம் !
04:50சட்டப் புத்தகத்திற்கு எதிராக மனுஸ்மிருதியா? – RSS அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் !
04:01காங்கிரஸ் கட்சியை நம்பவே முடியாது ......லாபம் இருக்க பக்கம் சாய்ந்துவிடும் ! குஷ்பு அதிரடி பேட்டி
03:50தூத்துக்குடி பெருங்குளம் குளத்திற்குப் பருவமழைக்கு முன்னதாகவே வந்து குவியும் வெளிநாட்டுப் பறவைகள்!
05:39அனிதா நினைவேந்தலுக்கு தவெக அரசு அனுமதி தர மறுப்பது ஏன் ? சட்டப்பேரவையில் உதயநிதி கேள்வி
02:23எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!" - பேரவையில் அனல் பறந்த பேச்சு!
03:10பொய் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி ! - பேரவையில் வெளுத்து வாங்கிய ராஜ்மோகன் !
02:35தமிழக சட்டமன்றக் கூட்டம் : அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேச்சு !
11:58மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் சி. ஜோசப் விஜய் சேலம் வருகை !