த்ரிஷா அம்மாவால் வாக்கு சாவடியில் சலசலப்பு!நெட்டிசன்கள் கேள்வி...

த்ரிஷா அம்மாவால் வாக்கு சாவடியில் சலசலப்பு!நெட்டிசன்கள் கேள்வி...

Published : Apr 24, 2026, 02:03 PM IST

நடிகை த்ரிஷாவின் தாயார் தேர்தல் விதிகளை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. ECI விதிப்படி வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆனால் த்ரிஷாவின் அம்மா ஆழ்வார்பேட்டையில் த்ரிஷாவுடன் சென்று வாக்களித்த அவர் கையில் செல்போன் வைத்திருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, த்ரிஷாவின் தாயாரை மட்டும் செல்போன் கொண்டு செல்ல அனுமதித்து ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

02:03சேகர்பாபுவுக்கும் சினோரா அசோக்குக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம்...| Dmk | Tvk
03:06திமுகவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் ! எம்.பி கனிமொழி பேட்டி
02:44திருமணக் கோலத்திலேயே வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றிய புதுமணத் தம்பதி !
05:25அண்ணா நகரில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் நடிகர் விஷால்! | TN Elections 2026
02:38சென்னையில் வாக்களித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி !
04:46வாக்கு சாவடிக்கு வந்த விஐபிக்கள்..! வாரிசையில் நின்று வாக்களித்த பிரபலங்கள்.! | TN Election 2026
07:41ஓட்டு போட வர்றவங்களை சும்மை தொந்தரவு செய்யாதீங்க.! வாக்கு செலுத்தியபின் அண்ணாமலை பேட்டி
03:35கோயம்புத்தூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வாக்கினைப் பதிவு செய்தார்!
03:32TN Election 2026 | தேனியில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் !