Delimitation சட்டத்திற்கு எதிராக நாளை கருப்புக்கொடி ஏந்தி போராடுவோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

Delimitation சட்டத்திற்கு எதிராக நாளை கருப்புக்கொடி ஏந்தி போராடுவோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

Published : Apr 15, 2026, 03:02 PM IST

தருமபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், 2026 அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் தொகுதி மறுவரையறை (Delimitation Bill) குறித்து மத்திய அரசை கடுமையாகச் சாடினார். இந்த சட்டத்திருத்தம் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் முயற்சியாகும் என்றும், இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வீடுகளில் நாளை கருப்புக்கொடி ஏந்தி போராட அவர் வேண்டுகோள் விடுத்தார்.

02:10TVK Vijay | 108 தொகுதிகளில் வெற்றி.. ஆளுநருக்கு கடிதம் எழுதினார் விஜய்..!
02:15பெரும்பான்மை நெருக்கடியில் தவெக ! அமைச்சரவை ஆசை காட்டும் விஜய்.. காங்கிரஸ், பாமக பல்டி அடிக்குமா?
03:08விஜய்யின் வரலாற்று வெற்றி ! - த.வெ.க தலைமை அலுவலகத்தில் குவிக்கப்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு!
05:35"த.வெ.க-விற்கு ஆதரவா? வாய்ப்பே இல்லை !" - ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அதிரடி பேட்டி!
03:15முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குப் சொல்வதற்கு எந்தச் செய்தியும் இல்லை ! வி.எஸ். பாபு பேட்டி
03:21ஸ்டாலின் தோற்றதற்கு இதுதான் காரணம்.! TVK-விற்கு 118 இடங்கள் கிடைக்குமா? - தமிழிசை சௌந்தரராஜன்
02:31மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்....புதிய அரசுக்கு வாழ்த்துக்கள் ! பதட்டப்படாமல் பதில் அளித்த உதயநிதி
02:46தமிழகத்தில் TVK அதிரடி முன்னிலை! தந்தையைச் சந்தித்த தளபதி விஜய் | TN Election 2026 #TVK #vijay
03:21வீட்டில் இருந்து புறப்பட்டார் விஜய் ...வழியெங்கும் கையசைத்து பொதுமக்கள் வாழ்த்து !
03:08விஜய் இல்லத்திற்கு நடிகை த்ரிஷா வருகை.. | TN Election Results 2026 | TVK