‘ஸ்மார்ட் சிட்டி’ அதிகாரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு - சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு

Asianet News Tamil  
Published : Nov 01, 2016, 03:03 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
‘ஸ்மார்ட் சிட்டி’ அதிகாரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு - சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு

சுருக்கம்

சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் சென்னை ஸ்மார்ட் சிட்டி (Chennai Smart City Limited) பிரிவில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு பட்டதாரிகள், சிஏ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தலைமை நிர்வாக அதிகாரி (Chief Executive Officer – 01)
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
பணி: தலைமை நிதி அதிகாரி (Chief Finance Officer – 01)
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: நிறுவனத்தில் செயலாளர் (Company Secretary – 01)
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் பட்டம், அறிவியல், கலைத்துறை, நிர்வாகம், எம்பிஏ, சிஏ முடித்தவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.chennaicorporation.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chairman, Chennai Smart city Limited, Amma Maaligai, Ripon Build ing Complex, Greater Chennai Corporation, Chennai - 600 003.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.11.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சிய சம்பவம்.. கத்தியுடன் காவலரை விரட்டிய வாலிபர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்
போதைப்பொருள் கலாசாரம் அதிகரிப்பு.. கொடூர சம்பவத்துக்கு திமுக அரசே காரணம்.. பா.ரஞ்சித் ஆவேசம்!